தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/வேண்டாமே இலவசம்

வேண்டாமே இலவசம்

வேண்டாமே இலவசம்


ADDED : ஜூன் 10, 2014 04:06 PM

Google News

ADDED : ஜூன் 10, 2014 04:06 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* தெய்வ சந்நிதியில் தரையில் விழுந்து வணங்குவதால், மனிதனின் அகந்தை எண்ணம் அழிகிறது.

* யாரிடமும் எதையும் இலவசமாக பெற முயற்சிக்க வேண்டாம். உழைப்பில் கிடைத்த வருமானத்தில் மகிழ்வுடன் வாழுங்கள்.

* ஆரவார கேளிக்கையை நாட வேண்டாம். எங்கு சென்றாலும் அந்த இடத்தில் உங்களால் அமைதி பரவட்டும்.

* கடலுக்கு அலையும், வானுக்கு நிலவும் போல, மனிதனுக்கு நேர்மையே அழகூட்டுகிறது.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us